மக்களை தேடி
ஒரு சிறிய முயற்சி
Wednesday, July 17, 2013
ஊதியம்
அம்மாவின் அன்பு
அப்பாவின் அறிவுரை
உடன் பிறந்தவர்களின் ஊக்கம்
உறவினர்களின் உற்சாகம்
நண்பர்களின் நம்பிக்கை
துணைவியின் தூண்டுதல்
குழந்தையின் குரல் -
இதற்க்கு
எந்தவகையிலும்
இணையில்லை
மாதத்தின்
முதல் நாள்
ஊதியம் !!!!!!!!!!!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)