Monday, October 17, 2011

விபத்து

இறைவா!
பிறப்புக்கு மட்டும் -ஒரு
வழி வகுத்தாய்
ஏன் ?
இறப்புக்கு மட்டும் - பல
வழிகளை கொடுத்தாய்!

2 comments:

  1. பிறக்கையில் அனைவரும் குழந்தையா பிறக்கிறோம் ..
    ஆனால் வாழ்கையில் பல வடிவங்கள் எடுக்கிறோம் ,
    அதனால் என்னவோ இறப்பும் பல வழிகளில் இருக்கிறது

    ReplyDelete
  2. பிறக்கையில் அனைவரும் குழந்தையா பிறக்கிறோம் ..
    ஆனால் வாழ்கையில் பல வடிவங்கள் எடுக்கிறோம் ,
    அதனால் என்னவோ இறப்பும் பல வழிகளில் இருக்கிறது

    ReplyDelete