கிழிக்கும் கடைக்காரர்களுக்கு தெரிவதில்லை
புத்தகம் எழுதியவரின் உனர்வு
வெட்டும் கத்திகளுக்கு தெரிவதில்லை
உயிரின் மதிப்பு
விமர்சிக்கும் வாய்களுக்கு தெரிவதில்லை
விமர்சிக்க பாடுபவரின் ஆற்றல்
அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லை
தொண்டின் இனிமை
உயர்நிலையினருக்கு தெரிவதில்லை
பாமர மக்களின் கண்ணீர்
மொத்தததில் நமக்கு தெரிவதில்லை
மனிதத்தின் புனிதம்
Good thought, welcome back to writing.
ReplyDelete