ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள்
பொறுபற்ற அரசு அதிகாரிகள்
அடிமை படுத்தும் சாதித்தலைவர்கள்
மடமை படுத்தும் மதத்தலைவர்கள்
நீதியை விற்கும் நீதித்துறை
கற்ப்பு இழந்த காவல்துறை
இலாப நோக்கத்தில் கல்விநிறுவனங்கள்
உணர்வை மதிக்காத தனியார்நிறுவனங்கள்
மனித நேயமற்ற சமுதாயம்
சுயநலம்மிக்க தனி மனிதர்கள்
இந்த சீர்கேடு நிறைந்த
அழுக்காற்றில் நீந்துகிறேன் விடியலைத்தேடி!
No comments:
Post a Comment