பல மென்மையான இதழ்கள் ஒன்று சேர்ந்து
மணம் உருவான கலவை ஒரு - பூ
பல மனமுடைய பூக்கள் ஒன்று சேர்ந்து
வடிவம் உருவான கலவை ஒரு - செடி
பல வடிவமான செடிகள் ஒன்று சேர்ந்து
அழகு உருவான கலவை ஒரு - தோட்டம்
பல அழகான பண்புகள் ஒன்று சேர்ந்து
அன்பே உருவான கலவை ஒரு - அம்மா
பாராட்டுக்கள். தங்களது முயற்சி தங்களை அடையாளம் காட்டுகின்றது. தொடரட்டும் தங்களது எழுத்துப் பணி. மிகவே விரும்பத்தக்கதாக உள்ளது. நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete