ஓட்டுக்கு பணம் இல்லை
மது விருந்து இல்லை
அரசியல் பின்புலம் இல்லை
சினிமா மாயா கவர்ச்சி இல்லை
இலவசங்கள் இல்லை
பிரித்தாலும் சூழ்ச்சி இல்லை
சாதியம் இல்லை
மத வெறி இல்லை
ஊழலுக்கு எதிரான உணர்வு இருந்தது
உண்மை மீதான தாகம் இருந்தது
ஏழைகளின் ஆதரவு இருந்தது
இளைஞர்களின் உழைப்பு இருந்தது
மாணவர்களிடம் எழுர்ச்சி இருந்தது
மக்களிடம் உணர்ச்சி இருந்தது
கையில் துடைப்பம் இருந்தது
அரசியல் குப்பைகளை துடைக்க
ஓட்டு இயந்திரத்தில் துடைப்பம் இருந்தது
உணர்வாளர்களின் என்னத்தை வெளிப்படுத்த
உணர்வுக்கு உயிர் கொடுத்து
இந்திய மக்களுக்கு அறிவின்
எடுத்து காட்டாய் திகழ்ந்த
டெல்லி மக்களுக்கு நன்றி
இதற்க்கு ஆதாரமாய் விளங்கிய
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு சலாம்!
வணக்கங்களும்!!
ReplyDeleteஉங்கள் உணர்வுகளைப் பாராட்டுகிறேன். இதுபோன்ற நிலைமை என்று வரும் நம் தமிழ்நாட்டில்?
ReplyDeleteNOTA PATTAN IRUNTHUM ATHIL VAKKU ALIKKATHA EM TAMIL MAKKALIN ENNAGALAI ENNA SEIVATHU PAVAM EM TAMIL MAKKAL
ReplyDeleteERKKADU THERTHALIL NOTA POTHAN IRUNTHUM ATHIL POTHUMNA ALAVIL VAKKU MLIKKATHA EM TAMIL MAKKALIN ARIYAMAI ENRU VLAGUM PAVAM EM TAMILARGAL
ReplyDelete