மனதில் விஷமும்
முகத்தில் பகட்டு சிரிப்பும் - இருந்தால்
தொழில் சார்ந்த மனப்பான்மை(professionalism)
மனதில் பகமையும்
முகத்தில் நமட்டு சிரிப்பும் - இருந்தால்
சுயநலம் சார்ந்த மனப்பான்மை(Selfishness)
மனதில் உண்மையும்
முகத்தில் புன் சிரிப்பும் - இருந்தால்
அறியாமை சார்ந்த மனப்பான்மை(innocent)
No comments:
Post a Comment