இந்தியாவின் தேசிய விலங்கு புலி
ஆனால் புலியைக்கண்டால் பயம்
இங்கு புலியை வேட்டையாடினால் தண்டனை
ஆனால் அங்கு வேட்டையாடினால் பரிசு
இங்கு புலியைக் காக்க சரணாலயம்
ஆனால் அங்கு முள் வேலி
இங்கு புலி பாதுகாப்பிற்கு வனத்துறை
ஆனால் அங்கு அழிப்பதற்கு நமது இராணுவம்
உலகுக்குத் தெரியும் பதுங்கும் புலி
ஆளும் அரசாக மாறும் என்று.
Arumai.... SUPERB..
ReplyDeleteகொள்ளையடிப்பதை தவிர வளர்ச்சி/எதிர்கால சிந்தனையே இல்லாத நம் தன்னல அரசியல்வாதிகளால் இந்தியப்பெருங்கடலில் நமக்கு இருந்த/இருக்க வேண்டிய அதிகாரத்தை இசந்து விட்டோம் சீனர்களிடம் இந்த கொடூர புலி வேட்டையால்.
ReplyDelete