காதல் வாழ வைக்கிறது
கடற்கரையில் சுண்டல்காரனை
காதல் வாழ வைக்கிறது
கடையில் ஐஸ்கிரீம்காரனை
காதல் வாழ வைக்கிறது
நாட்டில் தொலைத் தொடர்புதுறையினரை
காதல் வாழ வைக்கிறது
உலகத்தில் சினிமாக்காரர்களை
காதல் அழ வைக்கிறது
வீட்டில் பெற்றோரை
காதல் கடைசியில் அழிக்கிறது
சமுதாயத்தில் கலாச்சாரத்தை.
மிக அருமை தோழர் ..
ReplyDeleteவெளிப் படையாக இதை சொல்லும் உங்கள் துணிச்சலுக்கு ஒரு சலாம்!
நேர்கொள்ளும் நேர்கொண்ட பார்வைக்கு மற்றொன்று !
உங்களுக்கு கூட தமிழ் பொண்ணுங்க பசங்க படமே கிடைக்கலையா?
ReplyDelete