படித்தேன்
பணத்தை -தொலைத்தேன்
அயலூர் சென்றேன்
அன்பை -தொலைத்தேன்
வேலைக்கு சேர்ந்தேன்
வேண்டியவர்களை -தொலைத்தேன்
பணம் சம்பாதித்தேன்
பண்பை -தொலைத்தேன்
உண்மையை பேசினேன்
உயர்வை -தொலைத்தேன்
மேல் பதவி பெற்றேன்
மனிதத்தை -தொலைத்தேன்
அவளை கண்டேன்
அனைத்தையும் -தொலைத்தேன்
அவளை கண்டேன்
ReplyDeleteஅனைத்தையும் -தொலைத்தேன்//
அனைத்தையும் பெற்றேன்
எனச் சொல்வீர்கள் எனப் பார்த்தேன்
சொல்லிச் சென்றவிதம அருமை