Wednesday, September 18, 2013

அன்னையிடம்


கற்றலில் கண்டேன் - அறிவை 
அறிவை கண்டேன் - தேடலில் 
தேடலில் கண்டேன் - உழைப்பை 
உழைப்பில் கண்டேன் - உயர்வை 
உயர்வில் கண்டேன் - மகிழ்வை 
மகிழ்வில் கண்டேன் - தொண்டை 
தொண்டில் கண்டேன் - அன்பை  
அன்பில் கண்டேன் - நிறைவை 
நிறைவில் கண்டேன் - உண்மையை 
உண்மையில் கண்டேன் - அமைதியை 
இவை அனைத்தையும் கண்டேன் - அன்னையிடம் !

2 comments:

  1. இவை அனைத்தையும் கண்டேன் - அன்னையிடம் !/

    /மிக மிக அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete